Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இலகுன மனசெல்லாம் வேண்டாம்… பிக்பாஸ் – 8 முன்னோட்டம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இலகுன மனசெல்லாம் வேண்டாம்…  பிக்பாஸ் – 8 முன்னோட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி(ப்ரோமோ) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் – 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலம் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

பிக்பாஸ் – 8 சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியாகி, அதற்கான டீசரும் வெளியாகியிருந்தது.

உடற்பயிற்சி, படப்பிடிப்பு, சிகிச்சை…! சமந்தாவின் ஒருநாள் நிகழ்ச்சி நிரல்!

இந்நிலையில், இதுவரை எந்த சீசன்களில் இல்லாத வலையில் பிக் பாஸ் – 8 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி(ப்ரோமோ) மக்களால் வெளியிடப்படும் என்று தொலைக்காட்சி நிர்வாகம் முன்னதாக அறிவித்து இருந்தது.

அதன்படி,விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் – 8 நிகழ்ச்சியின் ப்ரோமோ சென்னை பெசன்ட் நகரில் மக்களலால் வெளியிடப்பட்டு, இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசன்களில் பிக்பாஸ் ஐ(கண்) லோகோ ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும். இந்த சீசனுக்கான பிக்பாஸ் ஐ லோகோவும் முன்னோட்டக் காட்சியில் வெளியாகியுள்ளது.



.

Previous Post

Pakistan : பெரிய அளவில் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு – பாகிஸ்தான் பொருளாதார நிலை மாறுமா?

Next Post

வாட்ஸ்அப் குழுவில் இணைந்த புனே டாக்டர்: ரூ.1200000 இழப்பு: என்ன நடந்தது என்பது இங்கே

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாட்ஸ்அப் குழுவில் இணைந்த புனே டாக்டர்: ரூ.1200000 இழப்பு: என்ன நடந்தது என்பது இங்கே

வாட்ஸ்அப் குழுவில் இணைந்த புனே டாக்டர்: ரூ.1200000 இழப்பு: என்ன நடந்தது என்பது இங்கே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In