ஜம்மு: நம்பர் பிளேட் அழிக்கப்பட்ட பொலாரியோ வாகனத்தில், சாதாரண உடையில் கையில் ஆயுதங்களுடன் இளைஞர்கள் பயணிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கரவாதிகள் பயணிப்பது போல சித்திரிக்கப்பட்ட நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஜம்மு – காஷ்மீர் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
