Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Donald Trump: `அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இருபாலர் மட்டுமே’ – அதிபராக முதல் உரையில் ட்ரம்ப் | donald trumph oath take as 47 president of amerika

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 21, 2025
in அரசியல் செய்திகள்
0
Donald Trump: `அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இருபாலர் மட்டுமே’ – அதிபராக முதல் உரையில் ட்ரம்ப் | donald trumph oath take as 47 president of amerika
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மேலும், எங்களின் ராணுவ வீரர்கள் தங்களின் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தீவிர அரசியல் கோட்பாடுகள் மற்றும் சமூக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்க நான் ஒரு உத்தரவில் கையெழுத்திடுவேன்.” என்று கூறினார்.

இவற்றுக்கு மேலாக ட்ரம்ப், “இன்றைய நிலவரப்படி, ஆண், பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும்.” என்று கூறி பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார். மேலும், இவரின் இத்தகைய பேச்சு மூன்றாம் பாலினத்தார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது.



.

Previous Post

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

Next Post

ஜன.23 முதல் விருப்ப எண்கள் ஏலம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிஎஸ்என்எல் 6ஜி திட்டம்..! தொலைத்தொடர்பு அமைச்சகம் தகவல்

ஜன.23 முதல் விருப்ப எண்கள் ஏலம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In