Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

US: வரி முதல் வழக்கு வரை ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடுகிறதா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 3, 2025
in அரசியல் செய்திகள்
0
US: வரி முதல் வழக்கு வரை ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடுகிறதா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அமெரிக்காவில் ‘தொழிலாளர் தினம்’ கொண்டாடப்பட்டது. இதனால், அன்று அமெரிக்காவில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

ஆக, நேற்று தான் அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாள் நடைபெற்றது. இந்த நிலையில், முதல்நாளிலேயே அமெரிக்க பங்குச் சந்தை கிட்டத்தட்ட 250 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது

இதற்கான காரணத்தை விளக்குகிறார் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

“அமெரிக்க பங்குச்சந்தையின் இந்தத் தள்ளாட்டம் நான்கு காரணிகளைப் பொறுத்து அமைந்துள்ளது.

சட்டத்திற்குப் புறம்பானது

ஒன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்துள்ள வரி சட்டத்திற்கு புறம்பானது – இது அமெரிக்காவில் உள்ள ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பு ஆகும்.

இந்தத் தீர்ப்பிற்கு 7 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். 4 நீதிபதிகள் ஆட்சேபனைத் தெரிவித்திருக்கின்றனர்.

ட்ரம்ப் விதித்த வரிகள்: அமெரிக்காவிற்கு கிடைத்த லாபம் எவ்வளவு? – கருவூல செயலாளரின் புள்ளிவிவரம்

ஆக, இந்த வரி சட்டத்திற்குப் புறம்பானது என்றால், ‘இவ்வளவு நாள்கள் வசூலிக்கப்பட்ட பல பில்லியன் டாலர்கள் வரியை என்ன செய்வார்கள்?’ என்ற கேள்வி எழுகிறது. அதை ரீஃபண்ட் செய்ய வேண்டிய கட்டாயம் எழும்.

இதனால், அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அது என்ன ஆகும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அறிக்கை

இரண்டாவது, வரும் வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாக உள்ளது. இது வலுவாக இருந்தால், அமெரிக்க பெடரல் வங்கியில் வட்டி குறைப்பு இல்லாமல் போகலாம்.

லிசா குக்
லிசா குக்

லிசா குக்

மூன்றாவது, ட்ரம்ப் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் லிசா குக் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து, அவரை பணிநீக்கம் செய்வதற்கான ஆணையையும் பிறப்பித்துள்ளார்.

இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார் லிசா குக். இந்த வழக்கும் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் பொருளாதார நிலை

நான்காவது, ஒருவேளை, அமெரிக்க உச்சநீதிமன்றமும், ட்ரம்பின் வரிகளைச் சட்டத்திற்கு புறம்பானது என்று கூறிவிட்டால், ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் தள்ளாடும் பொருளாதார நிலைமை இன்னும் மோசமாக அதிகரிக்கும்.

இவை எல்லாம் சேர்ந்து தான், அமெரிக்க பங்குச்சந்தையைத் தள்ளாட வைக்கிறது. இது உலக நாடுகளின் சந்தைகளிலும் பிரதிபலிக்கிறது”.

“அமெரிக்காவிற்கு எதிராக சீனா சதி; புதின், கிம் ஜாங் வாழ்த்துகள்” -கோபத்தில் ட்ரம்ப்: என்ன காரணம்?

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ‘Vikatan Play‘-ல் ‘Opening Bell Show’ தினமும் காலை கேளுங்கள்.

'Vikatan Play'-ல் 'Opening Bell Show'
‘Vikatan Play’-ல் ‘Opening Bell Show’

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)



.

Previous Post

எரிவதில் எண்ணெய் ஊற்றுகிறதா ரஷியா! இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்!

Next Post

54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!

54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In