Friday, October 30, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home ஹாட்ஸ்டார்

உங்க “தொப்பை” குறையணுமா.. இந்த 3 ஜூஸையும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்.. நல்ல ரிசல்ட் கிடைக்குதாமே | Health tips: weight loss natural drink to reduce belly fat and to get slim body

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 2, 2023
in ஹாட்ஸ்டார்
0
உங்க "தொப்பை" குறையணுமா.. இந்த 3 ஜூஸையும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்.. நல்ல ரிசல்ட் கிடைக்குதாமே | Health tips: weight loss natural drink to reduce belly fat and to get slim body
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Health

oi-Hemavandhana


Updated: Friday, June 2, 2023, 19:20 [IST]

Google Oneindia Tamil News

சென்னை: உடல் எடையை குறைப்பது இன்றைய பிஸியான காலகட்டத்தில் பெரும் சவாலாக உள்ளது.. இதற்கு எளிய முறையில், அதுவும் இயற்கை முறையிலேயே சில டிப்ஸ்களும் சொல்லப்படுகின்றன.

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களால், உடல் பருமன் பெரும் பிரச்சனையாகிவிட்டது… உடல் பருமனால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல நோய்கள் எளிதாக நம்மை கவ்வி கொள்கின்றன. இதனால் உடல் எடையை குறைக்க படாதபாடு பட வேண்டியிருக்கிறது.

ஜிம், யோகா, மற்றும் உடற்பயிற்சி போன்றவையெல்லாம் தவிர்க்க முடியாத விஷயங்களாகிவிட்டன.. எனினும், இந்த பரபரப்பான வாழ்க்கை முறையில், உடற்பயிற்சிக்கு போதிய நேரத்தை ஒதுக்க பெரும்பாலானோரால் முடிவதில்லை.

Health tips: weight loss natural drink to reduce belly fat and to get slim body

முதல் சாறு: அப்படிப்பட்ட சூழ்நிலையில், இயற்கையான வழியில் உடல் எடையை குறைக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. அதிலும் தொப்பை கொழுப்பை குறைப்பது பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. சில ஜூஸ்களை சாப்பிட்டால், உடல்நலத்துக்கு நல்லது என்பதுடன், தொப்பை குறைக்கவும் உதவுதாக சொல்கிறார்கள். அதில் 3 சாறுகள் முக்கியமானவையாம். முதலாவதாக தனியா சாறு.

1 தேக்கரண்டி தனியா விதைகள், 1 தேக்கரண்டி சோம்பு, 1 ஏலக்காய், 200 மில்லி தண்ணீர்.. இவைகளை கொண்டு தயாரிக்கலாம்..

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். பிறகு, மற்ற பொருட்கள் அனைத்தையும் சூடான நீரில் போட்டு கொதிக்க விடவும், தண்ணீர் பாதியாகக் குறையும்வரை கொதிக்க வேண்டும். விருப்பமிருந்தால், சுவைக்கு 1-1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கலாம்… அவ்வளவுதான்.. தினமும் காலையில் வெறும்வயிற்றில் இதை குடித்தாலே போதும்.. ஒரு நாளைக்கு 2-3 முறையாவது குடிக்கலாம். உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்க செய்வதுடன், உடல் எடையும் குறைவதுடன், தொப்பையையும் குறைக்க உதவுமாம்.

அதேபோல, இஞ்சி வெள்ளரிச்சாறு உடல்எடையை குறைக்க உதவி செய்கிறது.. வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்கவும் செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் இஞ்சி வெள்ளரி சாறு குடிக்கலாம்.

Health tips: weight loss natural drink to reduce belly fat and to get slim body

2வது சாறு: எலுமிச்சை – 1, வெள்ளரி – 1, இஞ்சி – 1 சிறிய துண்டு, தண்ணீர் – 1 கப் இவைகளை கொண்டு இந்த சாறை தயாரிக்கலாம்.. வெள்ளரிக்காய், இஞ்சி இரண்டையுமே தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்து, இறுதியாக எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் போதுமாம்.

மூன்றாவதாக, வைட்டமின்கள் + நார்ச்சத்து + ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சாறு பெரும்பங்கை வகிகின்றன.. செல்களை புத்துயிர் பெற செய்து, உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்ற இந்த சாறு உதவுகின்றது… ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், செரிமானம், கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கிறதாம்.

பெருசா இருந்தாதான் கெத்து.. ரத்தம் குடித்து தொப்பை வளர்க்கும் ஆண்கள்.. எங்கு தெரியுமாபெருசா இருந்தாதான் கெத்து.. ரத்தம் குடித்து தொப்பை வளர்க்கும் ஆண்கள்.. எங்கு தெரியுமா

3வது சாறு: கேரட், பீட்ரூட், ஆப்பிள் மூன்றையும் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி கொண்டு, மிக்ஸர் ஜாரில், தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பானத்தை வடிகட்டாமல், சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.. இந்த சாறில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் என்பதால் ஒரு சிலருக்கு வாயு தொந்தரவு ஏற்படலாம்…

அப்படி வாயு பிரச்சனைகள் இருந்தால் இந்த சாறு அரைக்கும் பொழுது சிறிதளவு இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம். இதுவும் உடல்எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள். இதெல்லாம் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு சொல்லப்படும் சாறுகள் என்றாலும், இவற்றை பின்பற்றுவதற்கு முன்பு, டாக்டர்களின் ஆலோசனையையும் கட்டாயம் பெற வேண்டும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed

English summary

Health tips: weight loss natural drink to reduce belly fat and to get slim body

.

Tags: bellybodydrinkfatHealthlossnaturalreduceslimtipsweightஇநதஉஙகஒரமறகடககதமகறயணம.டரதபபநலலபணணபரஙகளன.ரசலடஜஸயம
Previous Post

“என் மகன் மீது அப்படி என்ன வெறி?” – தீர்ப்புக்குப் பின் கோகுல்ராஜின் தாய் சித்ரா அடுக்கிய கேள்விகள்

Next Post

சிவகங்கை | பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிவகங்கை | பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

சிவகங்கை | பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In