நடக்கவிருக்கும் ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் வார்ரூம் தலைவராக சசிகாந்த் செந்தில் அவர்களை நியமித்தது காங்கிரஸ்.
இதுகுறித்து அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் சசிகாந்த் செந்தில் உடனடியாக நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்



