Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவில் ஜிஎஸ்டி-ஐ எதிர்த்த ஒரே முதல்வர் யார் தெரியுமா? – ஜெய்ராம் ரமேஷ் சுவாரஸ்ய பதில்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவில் ஜிஎஸ்டி-ஐ எதிர்த்த ஒரே முதல்வர் யார் தெரியுமா? – ஜெய்ராம் ரமேஷ் சுவாரஸ்ய பதில்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 22, 2025 3:49 PM IST

இந்தியாவில் ஜிஎஸ்டி-ஐ ஒரு மாநில முதலமைச்சர் கடுமையாக எதிர்த்தார். பின்னர் அவரே அதனை செயல்படுத்தினார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ்ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

2017ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்த பல்வேறு வரிகளையும் ஒருங்கிணைத்து சேவை மற்றும் பொருட்கள் வரி எனும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஜிஎஸ்டியில் சீரமைப்பை மேற்கொண்ட மத்திய அரசு தற்போது 5% மற்றும் 18% என இரு பிரிவுகளின் கீழ் அனைத்து பொருட்களையும், சேவைகளையும் கொண்டுவந்துள்ளது.

இந்த மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. மேலும், இது தொடர்பாக நேற்று (21ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி ஜிஎஸ்டி குறைப்பு நவராத்திரி பண்டிகை கால பரிசு எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவில் ஜிஎஸ்டி-ஐ ஒரு மாநில முதலமைச்சர் கடுமையாக எதிர்த்தார். பின்னர் அவரே அதனை செயல்படுத்தினார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடர்பாக பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி., ”2006 முதல் – 2014ஆம் ஆண்டு வரையிலான எட்டு ஆண்டுகளாக, ஒரே ஒரு முதல்வர் மட்டுமே ஜிஎஸ்டியை எதிர்த்தார். அந்த முதல்வர் 2014 இல் பிரதமரானார், பின்னர் தலைகீழாக மாறி 2017 இல் ஜிஎஸ்டியின் மீட்பராக உருவெடுத்தார்.

ஜிஎஸ்டி-யில் சமீபத்திய சீர்திருத்தங்கள் குறைவாகவே உள்ளன. சிறு குறுத் துறையின் நடைமுறை சிக்கல்களை எளிதாக்க வேண்டிய அவசியம் நிறைவேற்றப்படவில்லை. மாநில அரசுகள் தங்களுக்கு ஐந்து ஆண்டு இழப்பீட்டுத் தொகுப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பிரதமர் எதுவும் கூறவில்லை. பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

அதன்பின்னர், 2010 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் அது மசோதாவாக சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டது. அது இரண்டரை ஆண்டுகளாக, அப்போதைய பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா ​​தலைமையிலான நிலைக்குழுவிடம் இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 22, 2025 3:49 PM IST



.

Previous Post

"கொள்கைப் படையாய்த் திரண்ட மக்கள்; 2 நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கூட்டங்கள்" -மு.க.ஸ்டாலின்

Next Post

ஜிஎஸ்டி வரி குறைப்பைத் ஆவின் நிறுவனம் நடத்தும் நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம்; அன்புமணி தாக்கு | PMK Anbumani says Aavin dramas about GST tax cuts are blatant plagiarism

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜிஎஸ்டி வரி குறைப்பைத் ஆவின் நிறுவனம் நடத்தும் நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம்; அன்புமணி தாக்கு | PMK Anbumani says Aavin dramas about GST tax cuts are blatant plagiarism

ஜிஎஸ்டி வரி குறைப்பைத் ஆவின் நிறுவனம் நடத்தும் நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம்; அன்புமணி தாக்கு | PMK Anbumani says Aavin dramas about GST tax cuts are blatant plagiarism

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In