05

இந்தியாவில் சுமார் 34 வகையான அரிசிகள் பயிரிடப்படுகின்றன. இதில் பாஸ்மதி 217, பாஸ்மதி 370, டேராடூன் பாஸ்மதி அரிசி, பஞ்சாப் பாஸ்மதி, பூசா பாஸ்மதி, கஸ்தூரி பாஸ்மதி, ஹரியானா பாஸ்மதி, மஹி சுகந்தா, தாரோரி பாஸ்மதி, ரன்பீர் பாஸ்மதி ஆகியவை மிகவும் பிரபலமானவை.
