Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மசினகுடி: நாட்டிலேயே முதன்முறை; மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தில் ரேஷன் கடை – என்ன காரணம் தெரியுமா? | three layer protection for ration shop in masinakudi of nilgiris

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 27, 2024
in அரசியல் செய்திகள்
0
மசினகுடி: நாட்டிலேயே முதன்முறை; மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தில் ரேஷன் கடை – என்ன காரணம் தெரியுமா? | three layer protection for ration shop in masinakudi of nilgiris
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நீலகிரியில் வனங்களையும் வாழிடங்களையும் இழந்து தவிக்கும் வனவிலங்குகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலவி வருகின்றன. அதிலும் குறிப்பாக யானை, கரடி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் காணப்படுவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. யானை மற்றும் கரடிகளுக்கு குடியிருப்பு பகுதிகளில் உணவு கிடைக்காத சூழலில் அந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்கள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளே நுழைகின்றன.

3 அடுக்கு பாதுகாப்புடன் ரேஷன் கடை3 அடுக்கு பாதுகாப்புடன் ரேஷன் கடை

3 அடுக்கு பாதுகாப்புடன் ரேஷன் கடை

உள்ளே வைக்கப்பட்டிருக்கும் அரிசி, கோதுமை, ராகி, பாமாயில் போன்றவற்றை உண்டுச் செல்கின்றன. குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மசினகுடி போன்ற பல பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவற்றை உண்பதால் வனவிலங்குகளுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படுவதுடன் மக்களுக்குத் தேவையான குடிமை பொருள்களை இருப்பு வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.



.

Previous Post

நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றம்!

Next Post

Apple New Jobs: நடப்பு நிதியாண்டில் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள்..பெண்களுக்கு 70% வேலை – ஆப்பிள் நிறுவனம் திட்டம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Apple New Jobs: நடப்பு நிதியாண்டில் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள்..பெண்களுக்கு 70% வேலை – ஆப்பிள் நிறுவனம் திட்டம்

Apple New Jobs: நடப்பு நிதியாண்டில் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள்..பெண்களுக்கு 70% வேலை - ஆப்பிள் நிறுவனம் திட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In