இந்திய நீதிமன்றங்கள் ஜீவனாம்சம் வழங்குவதற்கென்று நிலையான ஒரு சூத்திரத்தைப் பின்பற்றுவதில்லை, மாறாக, கணவன் – மனைவியின் நிதி நிலை, அவர்களின் வருவாய் மற்றும் திருமணத்திற்கு அவர்கள் அளித்த பங்களிப்புகள் போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்கின்றன.
.
