Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தங்கம் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தங்கம் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த வாரம் ஒரு சவரன் ரூ. 57,000-யைக் கடந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இதையும் படிக்க | ராகுல் தடுத்து நிறுத்தம்: மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம்!

இந்நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ. 57,120-க்கும் ஒரு கிராம் ரூ. 7,140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ. 1 உயர்ந்து ரூ.101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.



.

Previous Post

நிபுணர்கள் இன்று வாங்க 5 பங்குகள் பரிந்துரை

Next Post

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே புதிய ஏசி ரயில்கள் அறிமுகம்! | Air conditioned MEMU trains will be operated in Chennai beach-Tamabram

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே புதிய ஏசி ரயில்கள் அறிமுகம்! | Air conditioned MEMU trains will be operated in Chennai beach-Tamabram

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே புதிய ஏசி ரயில்கள் அறிமுகம்! | Air conditioned MEMU trains will be operated in Chennai beach-Tamabram

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In