திமுகவின் நீட் இரட்டை வேடம்
இந்த போராட்டம் மூலம், திமுகவின் நீட் விவகார நிலைப்பாட்டுக்கு பதிலடி தர அதிமுக முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கு முன் நீட் தேர்வை தீவிரமாக கையில் எடுக்க திமுக, ஆட்சி பொறுப்பேற்றதும், அதை கைவிட்டதாகவும், மீண்டும் தேர்தல் வரும் நிலையில், நீட் விவகாரத்தை வாக்குக்காக திமுக கையில் எடுத்திருப்பதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
