Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தவெக சுற்றுப் பயணத்தில் விஜய்க்குக் கூடும் கூட்டம் குறித்து மறைமுகமாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் திமுக ஆர்.எஸ்.பாரதி DMK’s R.S. Bharathi criticized the TVK vijay’s campaign crowds and fans

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2025
in அரசியல் செய்திகள்
0
தவெக சுற்றுப் பயணத்தில் விஜய்க்குக் கூடும் கூட்டம் குறித்து மறைமுகமாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் திமுக ஆர்.எஸ்.பாரதி DMK’s R.S. Bharathi criticized the TVK vijay’s campaign crowds and fans
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருச்சியில் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வார வாரம் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. “ரசிகர்கள் கூட்டத்தின் ஓட்டு, வாக்காக மாறுமா?’ என்பதே தவெக கட்சியினரிடையே விவாத பொருளாகியிருக்கிறது.

இன்று நாகையில் பிரசாரம் மேற்கொண்டிருக்கும் விஜய்யைக் காண ஏராளமான கூட்டம் கூடியிருக்கிறது. இப்படியாக விஜய் செல்லும் இடமெல்லாம் கூட்டம் வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாகி வருகிறது.

இதுகுறித்து அரசியலில் பலரும் விஜயகாந்த், சிரஞ்சீவி, சரத்குமார், கமல் என எல்லோருக்கும் ரசிகர்கள் கூட்டம் வந்திருக்கிறது. ஆனால், அவையெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் சந்தேகம் என்று மறைமுகமாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்.



.

Previous Post

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர் மோடி வாழ்த்து

Next Post

தமிழக வெற்றிக் கழகம் விஜய் : சனிக்கிழமை மட்டும் மக்களை சந்திக்க இதுதான் காரணம்  | TVK Vijay: This is the reason why he meets people only on Saturdays”

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post

தமிழக வெற்றிக் கழகம் விஜய் : சனிக்கிழமை மட்டும் மக்களை சந்திக்க இதுதான் காரணம்  | TVK Vijay: This is the reason why he meets people only on Saturdays”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In