முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நவ. 22 ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (நவ. 22) மாலை 7.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
