Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`எஸ்.பி எங்கே, ஏன் வரலை..?!’ – ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் அட்டென்டன்ஸ் எடுத்த திமுக எம்.பி முரசொலி |murasoli mp headed a meeting held at Tanjore Collectorate

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 1, 2024
in அரசியல் செய்திகள்
0
`எஸ்.பி எங்கே, ஏன் வரலை..?!’ – ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் அட்டென்டன்ஸ் எடுத்த திமுக எம்.பி முரசொலி |murasoli mp headed a meeting held at Tanjore Collectorate
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், குழுவின் இணைத் தலைவரான மயிலாடுதுறை எம்.பி சுதா, மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ-க்கள், மேயர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம்

கூட்டத்தில் குழுவின் தலைவரும், தஞ்சாவூர் எம்.பி-யுமான முரசொலி, “இது போன்ற கூட்டங்களில் அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அனைத்து துறையை சேர்ந்தவர்களும் வந்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். என்னிடம் உள்ள பட்டியலின் படி பெயரை வாசிப்பேன் நீங்கள் கைகளை உயர்த்த வேண்டும்” என அட்டன்டென்ஸ் எடுத்தார். ஒவ்வொரு பெயராக முரசொலி வாசிக்க, அந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கையை உயர்த்தி தாங்கள் கூட்டத்திற்கு வந்திருப்பதை உறுதி செய்தனர். அப்போது சங்கடத்தில் நெளிந்த சில அதிகாரிகள், “நாம என்ன ஸ்கூல் ஸ்டூடன்ட்டா, கையை உயர்த்தச் சொல்லி அட்டென்டன்ஸ் எடுக்கிறார்” என முணுமுணுத்தனர்.



.

Previous Post

அண்ணாமலையின் டார்கெட் `அதிமுக’… அதிமுக டார்கெட் `அண்ணாமலை’ – அரசியல் கணக்கு தான் என்ன?! | ADMK – BJP conflict continues even after his london trip

Next Post

'பாஜக பக்கம் சாய்ந்த சம்பாய் சோரன்' – ஆட்டம் காண்கிறாரா ஹேமந்த் சோரன்?! – Jharkhand அரசியல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'பாஜக பக்கம் சாய்ந்த சம்பாய் சோரன்' – ஆட்டம் காண்கிறாரா ஹேமந்த் சோரன்?! – Jharkhand அரசியல்

'பாஜக பக்கம் சாய்ந்த சம்பாய் சோரன்' - ஆட்டம் காண்கிறாரா ஹேமந்த் சோரன்?! - Jharkhand அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In