Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“திமுக அரசும், ஆளுநரும் புதுக் காதலர்கள் போல இணக்கமாக உள்ளனர்” – செல்லூர் ராஜூ | DMK Government and Governor – Sellur Raju press meet

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2024
in அரசியல் செய்திகள்
0
“திமுக அரசும், ஆளுநரும் புதுக் காதலர்கள் போல இணக்கமாக உள்ளனர்” – செல்லூர் ராஜூ | DMK Government and Governor – Sellur Raju press meet
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சனிக்கிழமை இரவு பெய்த மழைக்கே மதுரை தாங்கவில்லை. மழை பெய்யும் போது அமைச்சர், மேயர் வந்து பார்க்காமல் மழை நீர் வடிந்தவுடன் ஆய்வு செய்கிறார்கள். திமுக அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்சன் மட்டுமே பார்க்கிறார்கள், மக்களை பார்ப்பதில்லை, மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள்.

வரி மேல் வரி போட்டும் மக்களுக்கு எதையும் மதுரை மாநகராட்சி செய்யவில்லை, அமைச்சர் மூர்த்தி, அவர் தொகுதியில் மட்டும்தான் ஆய்வு செய்கிறார்.

செல்லூர் ராஜூசெல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

திமுக அரசும், தமிழக ஆளுநரும் காதலர்கள்போல தற்போது இணக்கமாக உள்ளனர். புது காதலன், புது காதலி போல தமிழக அரசும், ஆளுநரும் உள்ளனர். ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஆளுநருக்கு எதிராக செயல்பட்டவர்கள் பின்பு முதல்வரும், மூத்த அமைச்சர்களும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்கள். முதல்வர் திடீரென டெல்லிக்கு செல்கிறார், பிரதமரை சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 7,500 கோடி ஒதுக்குகிறார்கள். ஏதோ தேன்நிலவு போல நடக்கிறது. ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்து சொல்வார். ஆனால், தற்போது மாறி இருக்கிறார்.

மதுரையில் ஒரு மீன் சின்னத்தை மாற்றி அமைக்க முடியாத மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம்தான் மதுரையில் உள்ளது. இவர்களிடம் என்ன சொல்லி என்ன நடக்கப் போகிறது என தெரியவில்லை” என்று கூறினார்.



.

Previous Post

கனமழை… மீண்டும் Alert! | India Vs Canada மோதல் | MK Stalin | DMK | Chennai Rains | Imperfect Show

Next Post

கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: ஜாமீனில் வந்தவர்களுக்கு மாலை மரியாதை; பாராட்டு விழா… பின்னணி இதுதான்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: ஜாமீனில் வந்தவர்களுக்கு மாலை மரியாதை; பாராட்டு விழா… பின்னணி இதுதான்!

கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: ஜாமீனில் வந்தவர்களுக்கு மாலை மரியாதை; பாராட்டு விழா... பின்னணி இதுதான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In