Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

டி.ஆர்.பாலு தலைமையில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 19, 2024
in Default
0
டி.ஆர்.பாலு தலைமையில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு..!
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் இன்று (ஜனவரி 19) தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர். பாலு தலைமையில் மொத்தம் 6 பேர் அடங்கிய நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழுவை பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  அதன் விவரம்,

தலைவர் :

டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்)

உறுப்பினர்கள் :

கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்)

இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)

க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)

ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்)

இந்த குழுவில் அமைச்சர்கள் 4 பேரும், எம்.பி.க்கள் 2 பேரும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக கனிமொழி எம்.பி.யும்,  உறுப்பினர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி.,எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மற்றும் மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Previous Post

குஜராத் படகு விபத்து: 16 பேர் பலி : 18 பேர் மீது வழக்குப்பதிவு..

Next Post

கொடநாடு வந்தது ஏன்? – சசிகலா பேட்டி.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கொடநாடு வந்தது ஏன்? – சசிகலா பேட்டி.!

கொடநாடு வந்தது ஏன்? – சசிகலா பேட்டி.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In