Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

DMK: ‘சீனியர்கள வச்சீட்டு எதுவும் செய்ய முடியாது’ – விரக்தியடைந்த உதயநிதி.. பின்னணி என்ன? | Senior Junior Clash hits in DMK

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 18, 2026
in அரசியல் செய்திகள்
0
DMK: ‘சீனியர்கள வச்சீட்டு எதுவும் செய்ய முடியாது’ – விரக்தியடைந்த உதயநிதி.. பின்னணி என்ன? | Senior Junior Clash hits in DMK
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நம்மிடம் பேசிய உதயநிதி ஆதரவாளர்கள், “மிசா விவகாரத்தைச் சட்டமன்றத்தில் பேசி வசமாகச் சிக்கினார் முதல்வர் விஜய். அந்த நேரத்தில் கழகத் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவும் தீயாகப் பரவி த.வெ.க-வைத் திணறடித்தது. விஜய்க்கு தலைவரின் வீடியோ எதிர்வினையே போதும் , அந்த வீடியோவை மில்லியன் கணக்கில் பரப்பி த.வெ.க டார்கெட் செய்யலாம் என்பதுதான் தலைமையின் ப்ளான். ஆனால், ‘முதல்வருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும்’ என சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க சீனியர்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

முதலில், ‘அதெல்லாம் வேண்டாம்..’ என்பதுதான் தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோரின் எண்ணமாக இருந்திருக்கிறது. ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் வரம்பு மீறிப் பேசி, த.வெ.க எதிர்ப்பு உணர்வை மழுங்கடித்து திசைதிருப்பிவிட்டார்கள் சீனியர்கள். இதனால் ரொம்பவே கொதித்துப் போய்விட்டார் உதயநிதி. ‘இந்த சீனியர்கள வச்சிட்டு எதுவும் செய்ய முடியாது’ என கொதித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முடிவெடுத்தால் ‘நாஙகள் தலைவரிடம் பேசிக் கொள்கிறோம்’ என ஓவர் டேக் செய்துவிடுகிறார்கள். அதுவே பின்நாட்களில் ஈகோ மோதலாக மாறிவிடுகிறது” என்றனர்.



.

Previous Post

சென்னை விமான நிலையத்தில் இடிமின்னல் மழை எச்சரிக்கை.. பயணிகள் கவனத்திற்கு! விமான நேரத்தை உடனே சரிபார்க்கவும் | Chennai Airport Weather Alert: Flight Delays, Terminal Updates, And Rebooking Guide For September 2026

Next Post

கட்சி சின்னம் முடக்கம்; பல்டி அடித்த வேட்பாளர்… மம்தா பானர்ஜிக்கு அடுத்தடுத்து விழுந்த அடி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கட்சி சின்னம் முடக்கம்; பல்டி அடித்த வேட்பாளர்… மம்தா பானர்ஜிக்கு அடுத்தடுத்து விழுந்த அடி | India News (இந்தியா செய்திகள்)

கட்சி சின்னம் முடக்கம்; பல்டி அடித்த வேட்பாளர்… மம்தா பானர்ஜிக்கு அடுத்தடுத்து விழுந்த அடி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In