Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

DMDK:“இதுதான் கேப்டனுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்” – விஜயகாந்த் குறித்து பிரேமலதா!| DMDK: “One piece is enough, People will be scared” – Premalatha on Vijayakanth!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2025
in அரசியல் செய்திகள்
0
DMDK:“இதுதான் கேப்டனுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்” – விஜயகாந்த் குறித்து பிரேமலதா!| DMDK: “One piece is enough, People will be scared” – Premalatha on Vijayakanth!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “உள்ளம் தேடி! இல்லம் நாடி!’ என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது வான வேடிக்கைகளுடன் மேளம் முழங்க தேவராட்டத்துடன் பிரேமலதா விஜயகாந்த்துக்கு தே.மு.தி.கவினர் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

அப்போது உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், “2005-ல் நடந்த தே.மு.தி.க மாநாடு, இதுவரை வரலாற்றில் அப்படி ஒரு மாநாடு நடந்ததே இல்லை.

சுமார் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட நம் மக்கள் அதில் கலந்துகொண்டார்கள். ஆனால், அங்கு ஒரு சிறு அசம்பாவிதம் நடந்ததா?

பிரேமலதா - விஜய்

பிரேமலதா – விஜய்

ஆனால் இப்போது யார் யாரோ மாநாடு நடத்துகிறார்கள். அதில் கலந்துகொள்ளும் மக்களும் நசுங்கி உயிரிழக்கிறார்கள். இதுதான் கேப்டனுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.

எத்தனை லட்சம் மக்கள் வந்தாலும் தனி ஆளாக சிங்கம் போல அத்தனைக் கூட்டத்தையும் கட்டுப்படுத்துவார். சிவாஜி கணேசன் இறந்தபோது வந்த கூட்டத்தை ஒற்றை துண்டை சுழற்றிக் கட்டுப்படுத்தியவர் கேப்டன் விஜயகாந்த்.

அவர் மீது இருந்த மரியாதை கலந்த பயம் எல்லோரிடத்திலும் இருந்தது. உண்மைக்கு மட்டுமே நிற்பார் என்ற மக்களின் நம்பிக்கை அது. அவர் மக்களுக்காக வாழ்ந்தவர்.” என்றார்.



.

Previous Post

துணை வேந்தர்கள் நியமன வழக்கு… உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை | இந்தியா

Next Post

வாடிக்கையாளர்களை கவர சிங்கக்குட்டியை பயன்படுத்தும் சீன ஹோட்டல்! பின்னணி என்ன? | Lion Cub Wake-Up Service

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாடிக்கையாளர்களை கவர சிங்கக்குட்டியை பயன்படுத்தும் சீன ஹோட்டல்! பின்னணி என்ன? | Lion Cub Wake-Up Service

வாடிக்கையாளர்களை கவர சிங்கக்குட்டியை பயன்படுத்தும் சீன ஹோட்டல்! பின்னணி என்ன? | Lion Cub Wake-Up Service

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In