Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விருதுநகர் இரத்ததான முகாம் நடத்துவோரை நீண்ட நேரம் காக்க வைத்த மாவட்ட ஆட்சியர் | District Collector Ignores Volunteers at Virudhunagar Blood Donation Camp

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2025
in அரசியல் செய்திகள்
0
விருதுநகர் இரத்ததான முகாம் நடத்துவோரை நீண்ட நேரம் காக்க வைத்த மாவட்ட ஆட்சியர் | District Collector Ignores Volunteers at Virudhunagar Blood Donation Camp
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுகுறித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா கூறுகையில்,

“கலெக்டர் கையால் சான்றிதழ் பெறப் போகிறோம் எனப் பெருமையுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம். ஆனால் வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்கு எங்களை நிகழ்ச்சிக்கு அழைக்காமலேயே இருந்திருக்கலாம். பாராட்டுகளை எதிர்பார்த்தா? இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறோம்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் சாதாரண ஏழை, எளிய மக்களுக்காகவே உயிர் காக்கும் இச்சேவையை செய்து வருகிறோம்.

அதேவேளை, மாவட்ட ஆட்சியருக்கு ஏராளமான பணிகள் இருந்தால் முதலிலேயே வரமாட்டார் என அறிவித்திருக்க வேண்டும். அல்லது வேறொரு தினத்தில் கூட இந்நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.



.

Previous Post

“ஜெயலலிதா இருந்தால் இப்படி பேச முடியுமா?” – சி.வி.சண்முகத்துக்கு கீதா ஜீவன் கண்டனம்! | Minister Geetha Jeevan Condemns Ex-AIADMK Leader C.V. Shanmugam for Remarks Against Women

Next Post

தேனி: முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு புரளி கிளப்பியது ’கேரள அரசின் சதி’ ; விவசாயிகள் குற்றச்சாட்டு | Farmers allege ‘Kerala government conspiracy’ behind Mullaperiyar dam bomb scare

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேனி: முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு புரளி கிளப்பியது ’கேரள அரசின் சதி’ ; விவசாயிகள் குற்றச்சாட்டு | Farmers allege ‘Kerala government conspiracy’ behind Mullaperiyar dam bomb scare

தேனி: முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு புரளி கிளப்பியது ’கேரள அரசின் சதி’ ; விவசாயிகள் குற்றச்சாட்டு | Farmers allege 'Kerala government conspiracy' behind Mullaperiyar dam bomb scare

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In