Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உடன்பாடு இல்லை.. மனவருத்தத்துடன் ம.நீ.ம கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 16, 2024
in Default
1
உடன்பாடு இல்லை.. மனவருத்தத்துடன் ம.நீ.ம கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்.!!
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் எதிர்வரும் மக்களவை பொது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. 

மேலும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் பவதாக மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்‌.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரப்புரை மாநிலச் செயலாளர் அனுஷா ரவி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நடிகர் கமல்ஹாசனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் “அன்பிற்குரிய தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம் மாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடனும் ம.நீ.ம உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கும் கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி.

இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புகளை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுகளை பெற்றதில் மகிழ்ச்சி. இருப்பினும் தேர்தல் அரசியலில் மையம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தொடத்துடன் ராஜினாமா செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் ‌

Previous Post

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் கோரிக்கை..

Next Post

ஐ.நா.,வில் CAA குறித்து கேள்வி எழுப்பிய பாக்.,: இந்தியா கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐ.நா.,வில் CAA குறித்து கேள்வி எழுப்பிய பாக்.,: இந்தியா கண்டனம்

ஐ.நா.,வில் CAA குறித்து கேள்வி எழுப்பிய பாக்.,: இந்தியா கண்டனம்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    பொதுமக்களை பொறுத்தவரை மக்கள் நீதி மையம் என்கிற கட்சியை யாருக்குமே தெரியாது கமலஹாசனுக்கு இது தேவையில்லாத வேலை ஆனால் ஒரு நல்ல வியாபாரம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In