Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தவிர்த்தாரா மு.க.ஸ்டாலின்? | The Imperfect Show | The Imperfect Show updates dated on 07 11 2024

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2024
in அரசியல் செய்திகள்
0
தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தவிர்த்தாரா மு.க.ஸ்டாலின்? | The Imperfect Show | The Imperfect Show updates dated on 07 11 2024
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில், 

* `முதல்வர் அரசு விழாவில் ஒலிக்காத தமிழ்த்தாய் வாழ்த்து; ஆளுநருக்கொன்று உங்களுக்கொன்றா?” – அன்புமணி கேள்வி.

* தமிழ்த்தாய் வாழ்த்து: ஆளுநரைக் குறை சொன்ன நீங்கள் பாடாமல் விட்டது நியாயமா? -தமிழிசை கேள்வி!

* துரை வைகோ மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மு.க.ஸ்டாலின்.

* அதிமுக பொதுக்குழு வழக்கு – நீதிபதி விலகல்!

* சாலைகள் சேதம்- நவ. 16ல் மதுரையில் அதிமுக போராட்டம்.

* பாஜக கூட்டணி குறித்து மனம் திறந்த பாமக நிறுவனர் ராமதாஸ்?

* இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ’பாராயணம்’! எதிர்க்கும் கூட்டணிக் கட்சிகள்.

* கர்நாடக முதலமைச்சரிடம் விசாரணை… ஏன்?

* மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதியில் போட்டி.

* மகாராஷ்டிரா தேர்தல்: “பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பஸ், விவசாய கடன் தள்ளுபடி” – ராகுல்காந்தி.

* ஜார்கண்ட் தேர்தலில் கம்யூனிஸ்ட் தனித்துப்போட்டி… ஏன்?

* ஹிமாச்சல் காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு?

* ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

* Nivin Pauly: `ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி’ – பாலியல் குற்றச்சாட்டிலிருந்து நிவின் பாலி விடுவிப்பு – சிபி

* US Elections 2024: அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல் திருநங்கை – வரலாறு படைத்த சாரா மெக்பிரைட்!

* இந்திய வம்சாவளியினர் 6 பேர் வெற்றி.

* ‘மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன்’ – கமலா ஹாரிஸ்.

* கமலா ஹாரிஸ் தோல்வி எதிரொலி.. சோகத்தில் உறைந்து போன துளசேந்திரபுரம் கிராம மக்கள்.

* 16 வயதுக்குக் குறைவானவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாதபடி சட்டம் இயற்றவிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 



.

Previous Post

டெங்கு பாதிப்பால் 8 பேர் பலி: தமிழக அரசு

Next Post

‘அரசியலை குடும்ப பிரவேட் கம்பெனியாக மாற்றியவர்.. வெறுப்பை விற்பவர்..’ ராகுல் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘அரசியலை குடும்ப பிரவேட் கம்பெனியாக மாற்றியவர்.. வெறுப்பை விற்பவர்..’ ராகுல் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!

‘அரசியலை குடும்ப பிரவேட் கம்பெனியாக மாற்றியவர்.. வெறுப்பை விற்பவர்..’ ராகுல் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In