Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தர்மபுரி: `அஞ்சு உசுரு போயிருக்கு’ – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் லிங்காயத் இன மக்கள் | Dharmapuri alakattu people’s obligation for road to the government

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2024
in அரசியல் செய்திகள்
0
தர்மபுரி: `அஞ்சு உசுரு போயிருக்கு’ – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் லிங்காயத் இன மக்கள் | Dharmapuri alakattu people’s obligation for road to the government
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை சமீபத்தில் பாம்புக்கடித்து சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு அழைத்தும் வராமல் போனதால், சிறுமியின் உயிர் பரிதாபமாக போனது. இச்சம்பவம் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்குக் காரணம் அந்த சாலை வசதிதான்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அலகட்டு மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ருத்ரப்பன் –சிவலிங்கி தம்பதியினர். இவர்களுக்கு 1 மகன், 4 மகள்கள் உள்ளனர். இவர்களது இளைய மகள் கஸ்தூரி (14).  எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, போதிய சாலை வசதி இல்லாததால், மேற்படிப்பு தொடர முடியாமல் கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 28.11.2024 ஆம் தேதி தங்களது வீட்டருகே கீரை பறித்துக்கொண்டிருந்த கஸ்தூரியை விஷப்பாம்பு கடித்துள்ளது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்புகொண்டும் சாலை வசதி இல்லாததால் வர மறுத்துவிட்டனர். பின்னர் கஸ்தூரியை தூளிக்கட்டிக் தூக்கி வந்தபோது, வழியிலேயே உயிர் பிரிந்தது. இதற்குக் காரணம் போதிய சாலை வசதி அரசாங்கம் அமைத்துத்தராததுதான் என்று குற்றம் சாட்டுகின்றனர் அக்கிராம மக்கள்.



.

Previous Post

பெரம்பூர் சென்னையின் நான்காவது பெரிய ரயில் டெர்மினஸாக மாறப் போகிறது தெரியுமா? | Perambur railway station is going to be developed as fourth biggest railway station in Chennai

Next Post

திருவள்ளூர் முதல் கடலூர் வரை! வட மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்! 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருவள்ளூர் முதல் கடலூர் வரை! வட மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்! 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

திருவள்ளூர் முதல் கடலூர் வரை! வட மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்! 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In