முகேஷ் அம்பானியின் குடும்ப நிகழ்ச்சிக்காக ஜாம்நகர் விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்கப்பட்டதில் பின்பற்றப்பட்ட விதிகள் குறித்த RTI கேள்விக்கு ‘எந்த தகவலும் இல்லை’ என தெரிவித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பதிலளிக்க மறுத்துள்ளது. இதன்மூலம் ஒரு தனிநபர் லாபத்திற்காக இந்திய மக்களின் பொது சொத்தை அளித்ததற்க்கு இந்திய மக்களுக்கு விடை அளிக்க இந்திய அரசு மறுத்துள்ளது.


பணக்காரர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு