Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தாராவி மக்களுக்கு 2 கழிவறையுடன் 350 சதுர அடியில் வீடு” – முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 29, 2025
in அரசியல் செய்திகள்
0
“தாராவி மக்களுக்கு 2 கழிவறையுடன் 350 சதுர அடியில் வீடு” – முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதனை பெற்றுக்கொண்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “‘வீடு பெற தகுதிகள் மாறுபட்டு இருந்தாலும், இந்த திட்டத்தில் தாராவி பூர்வீக குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். தாராவியின் வணிக அடையாளத்தையும் அதன் தனித்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் .

இதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தேவையான ஒருங்கிணைப்பை வழங்கவேண்டும். உள்ளூர் மக்களின் நம்பிக்கை பெற்று அவர்களின் உணர்வுகளை பாதுகாப்பதன் மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். தாராவி மாஸ்டர் பிளானை ஆய்வு செய்த முதல்வர் தலைமையிலான குழு அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிஸ்

இதன் படி தாராவியில் இலவச வீடு பெறும் மக்களுக்கு இரண்டு கழிவறை வசதியுடன் கூடிய 350 சதுர அடி வீடு வழங்கப்படும்.

தாராவியில் மொத்தம் 600 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 296 ஏக்கர் நிலம் மட்டும் குடிசை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தாராவியில் உள்ள நிலத்தில் 60 சதவீத நிலம் மும்பை மாநகராட்சிக்கு சொந்தமாகும்.

வழக்கமாக குடிசை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பில்டர்கள் நிலத்தின் மதிப்பில் 25 சதவீத தொகையை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.

ஆனால் தாராவி குடிசை மறுசீரமைப்பு திட்டத்தில் அரசுக்கு செலுத்தவேண்டிய அனைத்து கட்டணத்தையும் அரசு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் மும்பை மாநகராட்சியிடம் இருக்கும் நிலத்தின் மூலம் மாநகராட்சிக்கு எந்த வித வருவாயும் கிடைக்காது. இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கு தாராவிக்கு வெளியில் வீடு கட்டிக்கொடுக்கப்பட இருக்கிறது.



.

Previous Post

சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

Next Post

பாமக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் பரசுராமன் ராஜினாமா!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாமக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் பரசுராமன் ராஜினாமா!

பாமக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் பரசுராமன் ராஜினாமா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In