கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி, கெங்கவல்லி (சட்டமன்ற தொகுதி,) தலைவாசல் ஒன்றியம் சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம். சேலம் புறநகா் மாவட்ட கழக செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் தலைவாசல் ஒன்றிய கழக செயலாளர் க. ராமசாமி, கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினா் அ.நல்லதம்பி மாவட்ட பொருளாளர் ஜெகதீஸ், மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் கழக வெற்றி வேட்பாளா் இரா.குமரகுரு அவா்களின் வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற கழக கிளை செயலாளா்கள், பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் , மகளிரணியினா் பாசறை நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை கூட்டமும், அதனை தொடா்ந்து தீவிர வாக்கு சேகாிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு என கோஷமிட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்கள்

