Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ECR: “அவர்தான் காரிலும் திமுக கொடியைக் கட்டியுள்ளார்…” – காவல் துணை ஆணையர் விளக்கம் | police explain about chennai ECR rash driving and Threatening women viral video case investigation

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 2, 2025
in அரசியல் செய்திகள்
0
ECR: “அவர்தான் காரிலும் திமுக கொடியைக் கட்டியுள்ளார்…” – காவல் துணை ஆணையர் விளக்கம் | police explain about chennai ECR rash driving and Threatening women viral video case investigation
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பெண்களைத் துரத்திய அந்த இளைஞர்களின் காரில் தி.மு.க கொடி பறந்தது அரசியல் சர்ச்சையாகியிருந்தது. இதுகுறித்து, “சென்னை ஈ.சி.ஆர் சாலையில் இளைஞர்களின் காரை பெண்களின் கார் இடித்துவிட்டு நிறுத்தாமல் சென்றதால், அந்த இளைஞர்கள் அந்தப் பெண்களின் காரை துரத்திச் சென்றுள்ளனர். பிரச்னையில் ஈடுபட்ட இளைஞர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களைக் கைது செய்வோம்” என்று சென்னை கிழக்குக் கடற்கரை கானாத்தூர் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண், “நாங்கள் யாருடைய வாகனத்தையும் இடிக்கவில்லை, வேண்டுமென்றால் சிசிடிவி-யை சோதனை செய்து பாருங்கள்” என்று கூறியிருந்தனர்.

ஈ.சி.ஆர் வைரல் காணொலி காட்சிகள்

ஈ.சி.ஆர் வைரல் காணொலி காட்சிகள்

இந்த வழக்கில் 4 பேர்கள் இதுவரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய குற்றவாளியான சந்துரு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து நேற்று (பிப் 1) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் பள்ளிக்கரனை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், “இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேரைக் கைது செய்துள்ளனர். இப்போது சந்துரு என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். சந்துரு என்பவர் மீது ஏற்கனவே கடத்தல், சீட்டிங் என இரண்டு வழக்குகள் இருக்கின்றன. சம்பவத்தின்போது காரில் கட்சிக் கொடி இருந்தது தொடர்பாக விசாரணை நடத்தினோம். சிசிடிவி கேமராக்களை செக்கிங் செய்திருக்கிறோம்.



.

Previous Post

பிசிசிஐ விருதுகள்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? முழு விவரம்!

Next Post

TVK: `போர் யானைகள் பலத்தோடு!'-தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK: `போர் யானைகள் பலத்தோடு!'-தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

TVK: `போர் யானைகள் பலத்தோடு!'-தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In