Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

துணை முதல்வர் உதயநிதி! நாளை பதவியேற்பு, செந்தில் பாலாஜியும் அமைச்சராகிறார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 28, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நாளை(செப். 30) பதவியேற்கிறார்.

உதயநிதி துணை முதல்வராவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில நாளை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

மேலும், சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

புதிய அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.எம். நாசர் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரையும் புதிதாக ஆர். ராஜேந்திரன், கோ.வி. செழியன் ஆகியோரையும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நாளை மாலை 3.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்கின்றனர்.

துறை மாற்றம்

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி ஆகியோரின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் நீக்கம்

செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



.

Previous Post

Top 10 National-World News: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு முதல் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா வரை – டாப் 10 நியூஸ்!

Next Post

இந்தியாவிலேயே பணக்கார கோயில் எது – நீங்கள் நினைக்கும் கோயில் முதலிடத்தில் இல்லை! | tirupati is not the richest temple in India – then which temple is number 1 in top 10 richest temples

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவிலேயே பணக்கார கோயில் எது – நீங்கள் நினைக்கும் கோயில் முதலிடத்தில் இல்லை! | tirupati is not the richest temple in India – then which temple is number 1 in top 10 richest temples

இந்தியாவிலேயே பணக்கார கோயில் எது – நீங்கள் நினைக்கும் கோயில் முதலிடத்தில் இல்லை! | tirupati is not the richest temple in India – then which temple is number 1 in top 10 richest temples

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In