பாஜக எம்பி டாக்டர் கே.சுதாகர் வெற்றி பெற்றதையடுத்து நடந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் மது வினியோகம் செய்வது குறித்து கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறுகையில், “இது பாஜகவின் கலாச்சாரம். இதற்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தான் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


கமெண்ட் செய்ய விரும்பவில்லை