இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள “சமக்ரா சிக்சா” திட்ட நிதியினை மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ். அவருடன் தமிழ்நாட்டு INDIA கூட்டணியின் அனைத்து நாடாளுமன்ற MP-களும் உடனிருந்தனர்.





❤️❤️❤️❤️❤️