Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நேஷனல் ஹெரால்ட்: சோனியா, ராகுல் மீதான குற்றச்சாட்டை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 16, 2025
in அரசியல் செய்திகள்
0
நேஷனல் ஹெரால்ட்: சோனியா, ராகுல் மீதான குற்றச்சாட்டை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:December 16, 2025 3:03 PM IST

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது.

News18
News18

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டை ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரமணிய சுவாமியின் புகாரின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் குற்றம்சாட்டினால் தான் அதனை ஏற்க முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், இது தொடர்பாக டெல்லி காவல்துறை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையின் நகலை ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்றும் டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 16, 2025 3:03 PM IST



.

Previous Post

‘ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா’ – நாடாளுமன்றம் வரை ஹிட்டான பகடி பாடல்!

Next Post

“I won four times because of the voting machine”: Sharad Pawar’s daughter shocks Rahul Gandhi-வாக்குப்பதிவு இயந்திரத்தால்தான் 4 முறைவெற்றி பெற்றேன்: ராகுல் காந்திக்கு ஷாக் கொடுத்த சரத்பவார் மகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“I won four times because of the voting machine”: Sharad Pawar’s daughter shocks Rahul Gandhi-வாக்குப்பதிவு இயந்திரத்தால்தான் 4 முறைவெற்றி பெற்றேன்: ராகுல் காந்திக்கு ஷாக் கொடுத்த சரத்பவார் மகள்

"I won four times because of the voting machine": Sharad Pawar's daughter shocks Rahul Gandhi-வாக்குப்பதிவு இயந்திரத்தால்தான் 4 முறைவெற்றி பெற்றேன்: ராகுல் காந்திக்கு ஷாக் கொடுத்த சரத்பவார் மகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In