Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லி குண்டு வெடிப்பு: “எந்த ஆதாரமும் இல்லை'' – 3 மருத்துவர்களை விடுவித்த NIA

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2025
in அரசியல் செய்திகள்
0
டெல்லி குண்டு வெடிப்பு: “எந்த ஆதாரமும் இல்லை'' – 3 மருத்துவர்களை விடுவித்த NIA
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை (10-ம் தேதி) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஹரியானாவின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்தது. இந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியாக டாக்டர் உமர் உன் நபி என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது.

NIA

இவருடன் டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம், உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மூன்று நாட்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு, நால்வரையும் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள், டிஜிட்டல் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும், உமர் உல் நபியுடன் இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் உறுதியானது. அதன் அடிப்படையில், மூன்று முஸ்லிம் மருத்துவர்கள் உட்பட 4 பேரும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் விடுவிக்கப்பட்டதை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் உறுதி செய்திருக்கின்றனர்.

டெல்லி கார் குண்டு வெடிப்பு… உறங்கும் உளவுத்துறை… கோட்டைவிட்ட அமித் ஷா!



.

Previous Post

கேரளாவை தொடர்ந்து ராஜஸ்தானிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம் | இந்தியா

Next Post

மனைவியின் செலவால் வீட்டை விற்ற கணவன், முடிவில் டெலிவரி பாயாக மாறிய பரிதாபம்! | From ₹5 Lakh Salary to Divorce After Job Loss -Graduate Turns into Delivery Boy

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மனைவியின் செலவால் வீட்டை விற்ற கணவன், முடிவில் டெலிவரி பாயாக மாறிய பரிதாபம்! | From ₹5 Lakh Salary to Divorce After Job Loss -Graduate Turns into Delivery Boy

மனைவியின் செலவால் வீட்டை விற்ற கணவன், முடிவில் டெலிவரி பாயாக மாறிய பரிதாபம்! | From ₹5 Lakh Salary to Divorce After Job Loss -Graduate Turns into Delivery Boy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In