Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Delhi Blast: வாகன நெரிசலில் கார் வெடித்த தருணத்தைக் காட்டும் சிசிடிவி காட்சிகள்! | CCTV Footage Captures Delhi Red Fort Car Blast That Killed Nine, Injured 24

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2025
in அரசியல் செய்திகள்
0
Delhi Blast: வாகன நெரிசலில் கார் வெடித்த தருணத்தைக் காட்டும் சிசிடிவி காட்சிகள்! | CCTV Footage Captures Delhi Red Fort Car Blast That Killed Nine, Injured 24
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிசிடிவியில் காட்சிகள் தடைபடும் வண்ணம் சக்தி வாய்ந்தததாக வெடிப்பு நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து கார் மற்றும் பிற வாகனங்கள் தீப்பற்றி எரிவதைக் காண முடிகிறது. வெடிப்பின் அதிர்வில் சில மீட்டர்கள் தூரத்தில் இருந்த கட்டடங்கள், வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

மத்திய அரசு “கொடூரமான பயங்கரவாதச் செயல்” என்று விவரிக்கும் இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முறையாக விசாரணை நடத்தி வருகிறது.

சிசிடிவி காட்சிகளின்படி சரியாக 6:51 மணிக்கு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. விசாரணையில் வெடித்த காரின் எண் HR 26CE7674 எனக் கண்டறிந்துள்ளனர். Dr உமர் நபி என்பவரால் அந்த கார் ஓட்டிச்செல்லப்பட்டிருக்கிறது, 32 வயது மருத்துவரான அவருக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்போடு தொடர்பு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக தீவிரவாத தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களை “வொயிட் காலர் தீவிரவாத தொகுதி’ என அதிகாரிகள் அழைக்கின்றனர். இதுவரை 20 முதல் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.



.

Previous Post

டெல்லியில் மீண்டும் பரபரப்பு… முக்கிய பகுதியில் கேட்ட வெடிச்சத்தம் – என்ன நடந்தது? | இந்தியா

Next Post

ஹெச்-1பி விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் அதரவு – என்ன சொல்கிறார் அவர்?|Shocking Surprise: Trump supports H-1B visa and foreign students

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹெச்-1பி விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் அதரவு – என்ன சொல்கிறார் அவர்?|Shocking Surprise: Trump supports H-1B visa and foreign students

ஹெச்-1பி விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் அதரவு - என்ன சொல்கிறார் அவர்?|Shocking Surprise: Trump supports H-1B visa and foreign students

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In