Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,530 கனஅடியாக சரிந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22,601 கனஅடியிலிருந்து வினாடிக்கு 15,530 கனஅடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,500 கனஅடி வீதமும்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை 53% சரிவு!

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.27 அடியிலிருந்து 116.32 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 87.72 டிஎம்சியாகவும் இருந்தது.



.

Previous Post

Stocks To Buy Or Sell: இன்று வாங்க அல்லது விற்க வேண்டிய 5 பங்குகள் விவரம் இதோ.. நிபுணர்கள் பரிந்துரை-stocks to buy today exeprts have recommended five shares to buy today 3 sep 2024 read more details

Next Post

`எதிரிகள் அதிகம்; எம்.பி தேர்தல் போன்று சுமூகமான சூழ்நிலை வராது’ – கே.என்.நேரு ஓப்பன் டாக் | trichy dmk meeting ministwer KN nehru open talk

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`எதிரிகள் அதிகம்; எம்.பி தேர்தல் போன்று சுமூகமான சூழ்நிலை வராது’ – கே.என்.நேரு ஓப்பன் டாக் | trichy dmk meeting ministwer KN nehru open talk

`எதிரிகள் அதிகம்; எம்.பி தேர்தல் போன்று சுமூகமான சூழ்நிலை வராது’ - கே.என்.நேரு ஓப்பன் டாக் | trichy dmk meeting ministwer KN nehru open talk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In