Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

குல்காம் என்கவுன்டர்கள்: பலி 8-ஆக உயர்வு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 7, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
குல்காம் என்கவுன்டர்கள்: பலி 8-ஆக உயர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


குல்காம் மாவட்டத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு என்கவுன்டர்களில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினர்-பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடைபெற்றன.

அதில் மாடர்கம் என்கவுன்ட்டர் தளத்தில் இருந்து இரண்டு பயங்கரவாதிகளின் உடல்களும், சின்னிகம் தளத்தில் இருந்து நான்கு பயங்கரவாதிகளின் உடல்களும் மீட்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவங்களின்போது ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்களும் பலியாகினர். இத்துடன் இரண்டு வெவ்வேறு என்கவுன்டரில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பதால் அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

Armstrong Murder: ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை’ – ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி பேச்சு!-bsp chief mayawati demands cbi probe in armstrong murder case

Next Post

`கொலைச் சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கூற முடியாது!’ – திருநாவுக்கரசர் | thirunavukkarasarpress meet in trichy

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`கொலைச் சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கூற முடியாது!’ – திருநாவுக்கரசர் | thirunavukkarasarpress meet in trichy

`கொலைச் சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கூற முடியாது!' - திருநாவுக்கரசர் | thirunavukkarasarpress meet in trichy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In