ஆய்வாளர் ஒரிசா பாலு இயற்கை எய்தினார்… முதல்வர் உட்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் யாரோ ஒரு நாட்டு மருத்துவர் சொன்னார் என்று ஏதோ ஒரு திரவத்தை குடி நீரில் கலந்து குடித்ததாக பதிவிட்டிருந்தார். அதனாலே அவர் உணவு குடல் பாதிப்படைந்தது .. மரபு வழி மருத்துவம் இயற்கை மருத்துவம் எல்லாம் உயிர் காக்கும் அளவிற்கான மருத்துவம் இல்லை.
உடல் நலம் தேறி வருகையில், வலிய வந்து இவரை வற்புறுத்தி, விடமாகும் ஹைட்ரஜன் பேரொக்ஸசைடு இரசாயனத்தை வற்புறுத்தி குடிக்கச் செய்த, இவர் மேலே குறிப்பிடும் அந்த “வர்ம ஆசான்” யார்? கட்டாயம் விசாரணை தேவை. என்று நேட்டீசங்கள் அரசை கேட்டு வருகின்றனர்.



ஏதோ ஒரு நாயி வர்மா ஆசான் அப்படிங்கற பேர்ல வந்து ஏதாவது தந்தால் குடித்துவிட வேண்டியது தாணா . இதே மாதிரி நாய்கள் நிறைய சுத்திக்கிட்டு இருக்கு ஏதாவது தேவைன்னா டாக்டர் கிட்ட போய் கேளுங்க டாக்டர் சொல்றத குடுங்க இதே மாதிரி நாய்கள் சொல்றத கேக்காதீங்க குடிக்காதீங்க