பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகையை ஒரு எல்பிஜி சிலிண்டருக்கு ₹200 முதல் ₹300 வரை அரசாங்கம் உயர்த்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை அமைச்சரவை முடிவுகள் குறித்த விளக்கத்தின் போது உறுதிப்படுத்தினார்.
உஜ்வாலா பயனாளிகள் தற்போது 14.2 கிலோ சிலிண்டருக்கு ₹903 சந்தை விலையில் ₹703 செலுத்துகின்றனர். மத்திய அமைச்சரவையின் முடிவிற்குப் பிறகு, அவர்கள் இப்போது ₹603 செலுத்துவார்கள்.
குறைத்த 100 ரூபாயை எதில் ஏற்றுவார்கள் என்று நேட்டேசங்கள் கலாய்ப்பதை சமூகவளைதலங்களில் காணமுடிகிறது.

