ChatGPTயின் ஸ்டுடியோ கிப்லி அம்சம் மக்களிடைய பிரபலமடைந்துள்ளது. பொதுமக்கள் பலரும் இந்தக் கருவியைப் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் பயனர் செயல்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.