மாநில மக்களின் உரிமைக்கு எதிரான சட்டத்தை வாபஸ் வாங்கு, ஏழை மக்களின் உரிமையை பறிக்காதே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருளுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய், தொழிலாளர்களுக்கு விரோதமாக திருத்தப்பட்ட சட்டங்களை வாபஸ் வாங்கு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தகடூர் தபால் தலைமை நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தலைமை பி.எஸ். பன்னீர்செல்வம் விச ஒன்றிய செயலாளர் வேதை தெற்கு முன்னிலை தோழர்கள் என்.கோபாலகிருஷ்ணன் வி.ச.ஒன்றிய தலைவர் வேதைதெற்கு ஏ. நடராசன், விசா ஒன்றிய தலைவர் வேதை வடக்கு கண்டன உரை..வி. அம்பிகாபதி.C.P.I.M ஒன்றிய செயலாளர் குழந்தைவேலு டி சேகர் எஸ் செல்வம் வேதாரத்தினம் மீனாட்சிசுந்தரம் ஒன்றிய குழு சி பி எம் வேதை வடக்கு ஒன்றிய செயலாளர் அ.வெற்றியழகன் ஏ.பி இலக்குவன்.s அம்பிகாபதி கே சூர்யா மோகன் வி.ச.ஒன்றிய குழு டி முருகன் சதாசிவம் வீராசாமி முருகையன் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்


