Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நெல்லை மாநகராட்சி: “கூவமாக மாறுகிறது தாமிரபரணி!” -கூட்டத்துக்கு குடத்துடன் வந்த கவுன்சிலரால் பரபரப்பு | councillor comes with thamiraparani polluted water to the nellai corporation meeting

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2024
in அரசியல் செய்திகள்
0
நெல்லை மாநகராட்சி: “கூவமாக மாறுகிறது தாமிரபரணி!” -கூட்டத்துக்கு குடத்துடன் வந்த கவுன்சிலரால் பரபரப்பு | councillor comes with thamiraparani polluted water to the nellai corporation meeting
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாய தேவைக்குப் பயனளிக்கிறது. அத்துடன், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. நெல்லை மாநகராட்சி எல்லைக்குள் 17 கி.மீ தூரம் பயணிக்கும் தாமிரபரணி ஆற்றில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் நேரடியாகக் கலக்கிறது.

நெல்லை மாநகராட்சி கூட்டம்நெல்லை மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சி கூட்டம்

தாமிரபரணி ஆற்று நீரில் கழிவுகள் கலப்பதால் குடிக்கும் தரத்தில் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், தாமிரபரணி மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சுவாமிநாதன் அடங்கிய பெஞ்ச், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதால் கூவம் போல மாறி வருவதாக வேதனை தெரிவித்தனர். அத்துடன், ஆற்றுக்குள் ஒரு சொட்டு கழிவு நீர்கூட கலக்கக் கூடாது என நெல்லை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.



.

Previous Post

இந்தியாவில் இருந்து கம்மி பட்ஜெட்டில் செல்லக்கூடிய 10 வெளிநாட்டு சுற்றுலாத் தலங்கள்! | Top 10 budget friendly and cheap foreign destinations from India

Next Post

Seeman:அப்போ பேசுனீங்களே.. இப்போ 25 லாக்-அப் டெத் ஆகியிருக்கு.. திராவிட மணி மரணத்துக்கு நீதிவேணும் – சீமான்-seeman opined that chief minister stalin should give justice for the death of prisoner dravida mani

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Seeman:அப்போ பேசுனீங்களே.. இப்போ 25 லாக்-அப் டெத் ஆகியிருக்கு.. திராவிட மணி மரணத்துக்கு நீதிவேணும் – சீமான்-seeman opined that chief minister stalin should give justice for the death of prisoner dravida mani

Seeman:அப்போ பேசுனீங்களே.. இப்போ 25 லாக்-அப் டெத் ஆகியிருக்கு.. திராவிட மணி மரணத்துக்கு நீதிவேணும் - சீமான்-seeman opined that chief minister stalin should give justice for the death of prisoner dravida mani

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In