Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு… வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா… WHO விடுத்த அலர்ட்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 6, 2025
in அரசியல் செய்திகள்
0
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் : இந்தியாவில் பாதிப்பு எப்படி? – ஓர் அலசல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 06, 2025 1:58 PM IST

COVID-19 update | இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் 5,364 ஆக அதிகரித்துள்ளனர். LF.7 மற்றும் NB.1.8.1 வகை வேகமாகப் பரவுகின்றன.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் பெருந்தொற்றால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் பெருந்தொற்றால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் பெருந்தொற்றால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 364-ஆக அதிகரித்துள்ளது.

LF.7 மற்றும் NB.1.8.1 என்ற புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த வகை தொற்றால் பெரிய பாதிப்புகள் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. தேசிய அளவில் 5 ஆயிரத்து 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், 4 ஆயிரத்து 724 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக, கேரளாவில் ஆயிரத்து 679 பேர், குஜராத்தில் 615 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 2 பேர், கர்நாடகா, பஞ்சாபில் தலா ஒருவர் என 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்தனர்.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

June 06, 2025 1:09 PM IST



.

Previous Post

புதிய கட்சித் தொடங்கும் எலான் மஸ்க்? 81% பேர் ஆதரவு!

Next Post

’கேட்கிறவன் கேனையா இருந்தா…?’ எடப்பாடி பழனிசாமியை விளாசும் அமைச்சர் ரகுபதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’கேட்கிறவன் கேனையா இருந்தா…?’ எடப்பாடி பழனிசாமியை விளாசும் அமைச்சர் ரகுபதி!

’கேட்கிறவன் கேனையா இருந்தா…?’ எடப்பாடி பழனிசாமியை விளாசும் அமைச்சர் ரகுபதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In