Corona Virus | நாடு முழுவதும் ஒரே நாளில் 7 பேர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர். குஜராத், டெல்லியில் தலா 64 பேர் பாதிப்பு. தமிழ்நாட்டில் ஒருவருக்கு மட்டுமே புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
.