Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 17 பாலஸ்தீனர்கள் பலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 17 பாலஸ்தீனர்கள் பலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வடக்கு காஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை இன்று (நவ. 10) அறிவித்துள்ளது.

பலியானோரில் 9 பேர் பெண்கள் என்றும், பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காஸாவின் மத்திய கிழக்கில் உள்ள ஜபாலியா நகரத்தில் போரில் உடமைகளை இழந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீது கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஜபாலியா நகரத்தை முழுவதுமாக இஸ்ரேல் ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். இதனையொட்டி அமைந்துள்ள பெயிட் லாஹியா, பெயிட் ஹனோன் ஆகிய பகுதிகளையும் இஸ்ரேல் ராணுவத்தினர் தங்கள் வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர்.



.

Previous Post

'விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவியா?' – தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா விஜயகாந்த் விளக்கம்

Next Post

Top 10 News: விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்

Top 10 News: விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In