Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டிச.21ல் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
டிச.21ல் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்..!
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலையொட்டி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டிச.,21ம் தேதி கூடுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததும் குறித்தும், பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் குறித்தும் செயற்குழு கூட்டத்தில் விவாதம் நடத்தும் என தெரிகிறது. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வராதீங்க: கோயில் நிர்வாகம் தடாலடி..!

Next Post

இந்த சாதிக்கு வீடு கிடையாது! கர்நாடகத்தில் நிகழும் அநீதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்த சாதிக்கு வீடு கிடையாது! கர்நாடகத்தில் நிகழும் அநீதி!

இந்த சாதிக்கு வீடு கிடையாது! கர்நாடகத்தில் நிகழும் அநீதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In