Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சத்தீஸ்கரில் பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி: ஆட்சியை தக்க வைக்க காங்., வாக்குறுதி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சத்தீஸ்கரில் பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி: ஆட்சியை தக்க வைக்க காங்., வாக்குறுதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.

சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நவ.,17 ல் நடக்கிறது. இந்த தேர்தலில், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என பா.ஜ., வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியதாவது: தீபாவளி திருநாளில், அன்னை லட்சுமியின் ஆசியுடன், பெண்கள் முன்னேற்றத்திற்காக முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளோம். மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். இந்த நிதி அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.சத்தீஸ்கரில்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper



.

Previous Post

பசுஞ்சாணத்தால் உருவாக்கப்பட்ட 3 லட்சம் தீப விளக்குகள்!

Next Post

நாடுகள் சட்டத்தை மீறினால்…: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாடுகள் சட்டத்தை மீறினால்…: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

நாடுகள் சட்டத்தை மீறினால்...: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In