Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உ.பி. இடைத்தேர்தல்: ஹரியானா தோல்வியால் காங்கிரஸை டீலில் விடும் அகிலேஷ்?! – பின்னணி என்ன?| Congress hopes for 5 constituencies in Uttar Pradesh by-elections: Akhilesh hesitates over Haryana defeat

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 14, 2024
in அரசியல் செய்திகள்
0
உ.பி. இடைத்தேர்தல்: ஹரியானா தோல்வியால் காங்கிரஸை டீலில் விடும் அகிலேஷ்?! – பின்னணி என்ன?| Congress hopes for 5 constituencies in Uttar Pradesh by-elections: Akhilesh hesitates over Haryana defeat
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இது குறித்து உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே கூறுகையில்,”‘ஹரியானா தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லாததால் எங்கள் கட்சியின் தொண்டர்கள், தலைவர்கள் ஏமாற்றம் அடைவது இயற்கைதான். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கொடூர ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உத்தரப்பிரதேச இடைத்தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. சரியான நேரத்தில் அதற்கு தீர்வு காணப்படும். இது பெரிய பிரச்னை கிடையாது”என்றார்.

மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் இது குறித்து கூறுகையில்,”இடைத்தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம். ஆனால் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் கேட்ட இரண்டு தொகுதிகள் உட்பட 6 தொகுதிகளில் போட்டியிட சமாஜ்வாடி திட்டமிட்டுள்ளது. ஹரியானாவில் அதிகப்படியான நம்பிக்கை காரணமாகவே தோற்றோம்.

ராகுல் காந்தி, கார்கேராகுல் காந்தி, கார்கே

ராகுல் காந்தி, கார்கே

ஆனால் உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றுகிறோம். காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சியுடன் சேர்ந்து பா.ஜ.கவை எதிர்த்து வெற்றி பெறும். காட்டாட்சியை முடிவுக்கு கொண்டு வருவதுதான் இரண்டு கட்சிகளின் நோக்கம்”என்றார். காங்கிரஸ் கட்சிக்கு மீராப்பூர் மற்றும் கெய்ர் தொகுதிகளை சமாஜ்வாடி கட்சி ஒதுக்கும் என்று தெரிகிறது. இத்தொகுதியில் இதற்கு முன்பு சமாஜ்வாடி கட்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதோடு தற்போது இருக்கும் கூட்டணியில் எந்தவித சிக்கலும் வந்துவிடக்கூடாது என்று அகிலேஷ் யாதவ் நினைப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

2024 – 2025ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!-12th public exam time table released by education minster anbil mahesh

Next Post

ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In