Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அம்பேத்கர் பற்றிய அமித் ஷா கருத்தை காங்கிரஸ் திரித்துவிட்டது: கிரண் ரிஜ்ஜு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 18, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அம்பேத்கர் பற்றிய அமித் ஷா கருத்தை காங்கிரஸ் திரித்துவிட்டது: கிரண் ரிஜ்ஜு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுதொடர்பாக மத்திய அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அம்பேத்கர் பற்றி அமித் ஷாவின் கருத்தை காங்கிரஸ் திரித்துக் காட்டுகிறது அதை வன்மையாக கண்டிக்கிறேன். பாபாசாகேப் உயிருடன் இருந்தபோது காங்கிரஸ் அவரை அவமதித்தது.

தங்கள் பாவங்களைக் கழுவுவதற்காகவும், அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களுக்காக அம்பேத்கரின் பெயரைச் சொல்கிறார்கள். நேரு அமைச்சரவையிலிருந்து அம்பேதகர் ஏன் ராஜிநாமா செய்தார் என்பதை காங்கிரஸ் கூற வேண்டும். அம்பேக்தர் பதவி விலக வேண்டும் என்று நேரு அவரை அவமதித்தார்.

மோடி அரசு அம்பேத்கரை கௌரவிப்பதற்காக நிறைய செய்துள்ளது. “நாங்கள் அம்பேத்கரை மதிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.



.

Previous Post

‘தவிக்கும் மக்களுக்கு உதவி வேண்டும்’ விழுப்புரத்தில் ஆர்பாட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

Next Post

"எதற்கெடுத்தாலும் அம்பேத்கர்…" – அமித் ஷா சர்ச்சை.. என்ன நடந்தது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"எதற்கெடுத்தாலும் அம்பேத்கர்…" – அமித் ஷா சர்ச்சை.. என்ன நடந்தது?

"எதற்கெடுத்தாலும் அம்பேத்கர்..." - அமித் ஷா சர்ச்சை.. என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In