Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விளவங்கோடு தொகுதி தேர்தல் செலவை விஜயதரணியிடம் வசூல் செய்யுங்கள்’..!! சீமான் அதிரடி..!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 29, 2024
in Default
0
விளவங்கோடு தொகுதி தேர்தல் செலவை விஜயதரணியிடம் வசூல் செய்யுங்கள்’..!! சீமான் அதிரடி..!!
82
SHARES
133
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விளவங்கோடு இடைத்தேர்தல் செலவை முன்னாள் எம்எல்ஏ விஜயதரணியிடம் வாங்குங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட சீமான், இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவாகுமோ அதை ராஜினாமா செய்தவரிடம் வசூலித்துவிடுங்கள். இடைத்தேர்தலுக்கு ரூ.20 கோடி செலவாகும் என்றால் அதை தேர்தல் ஆணையம் விஜயதரணியிடம் வாங்க வேண்டும். மக்கள் பணத்தை விரயம் செய்யக்கூடாது என்றார்.

முன்னதாக சொந்த பதவி ஆசைக்காக கட்சி மாறிச் சென்றவருக்காக மக்கள் பணத்தை ஏன் தேர்தல் ஆணையம் செலவிட வேண்டும் என சீமான் கேள்வி எழுப்பி இருந்தார். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது.

Previous Post

4 மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொதுவெளியில் ஜனநாயகதை காப்பாற்ற எச்சரித்துள்ளனர் – உங்கள் ஆட்சியில் என்ன நடக்கிறது? – கார்கே மோடியிடம் காட்டம்.

Next Post

காங்கிரசுக்கு அடுத்த அடி: ஏற்கனவே வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக ரூ.1,700 கோடி வருமான வரி நோட்டீஸ்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரசுக்கு அடுத்த அடி: ஏற்கனவே வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக ரூ.1,700 கோடி வருமான வரி நோட்டீஸ்..

காங்கிரசுக்கு அடுத்த அடி: ஏற்கனவே வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக ரூ.1,700 கோடி வருமான வரி நோட்டீஸ்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In