ஆண் நிர்வாகிகள், பெண் நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. “இங்க எங்கய்யா இடம் இருக்கு.. தள்ளாதீங்க” என்று வாக்குவாதம் செய்து கொண்டே தள்ளு முள்ளு முற்றியது. செந்தில் பாலாஜியே அந்தக் கூட்டத்தில் சிக்கி வருவதற்கு சிரமப்பட்டார்.
அதேபோல மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரும் கூட்டத்தில் சிக்கி தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
