கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி பெற்ற மகத்தான வெற்றிக்கு திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோ. தளபதி.MLA அவர்களின் வழிகாட்டுதலின்படிகோவையில் முப்பெரும் விழா நடைபெற்றது.
70 வது வட்டக் கழக செயலாளர் மதுரை மாநகர் பைபாஸ் பால. சிவகுமார் அவர்களும் கலந்து கொண்டார்.


